திரைக்கடல் (23-03-2022) | சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் புதிய படம்?

சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் புதிய படம்?

Update: 2022-03-23 14:33 GMT
சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் புதிய படம்?
அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு'
அப்டேட் கேட்கும் சிம்பு ரசிகர்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான 'ஐங்கரன்'
ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் என தகவல்

'கே.ஜி.எஃப் 2' படத்தின் அடுத்த அதிரடி
வரும் 27ம் தேதி ட்ரெய்லர் ரிலீஸ் என தகவல்

பிருத்திவிராஜ் - நயன்தாரா நடிப்பில் 'கோல்டு'
பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனின் புதிய படம்
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அசத்தலான டீசர்...
Tags:    

மேலும் செய்திகள்