(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்

தமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்

Update: 2019-05-14 18:10 GMT
* ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் துரை முருகன் திடீர் சந்திப்பு...

* கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால், கருத்தை வாபஸ் பெற தயார் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விளக்கம்

* சட்டத்துக்கு புறம்பாக ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா என சினேகன் கேள்வி..

* கோட்சே குறித்த பேச்சு சர்ச்சையானதன் எதிரொலி - கமல்ஹாசன் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு...
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை