(30.04.2019) ஒரு விரல் புரட்சி : டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - பேரவை செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்தது, திமுக

Update: 2019-04-30 20:24 GMT
(30.04.2019) ஒரு விரல் புரட்சி :

* துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை. - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு

* திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை நிறைவு

* இறுதி வேட்பாளர் பட்டியல், மே 2 - ல் வெளியீடு

* அதிமுக கரை வேட்டியை அ.ம.மு.க தொண்டர்கள் கட்ட அனுமதிக்க கூடாது - தேர்தல் ஆணையத்தில் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் வலியுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை