(06/11/2020) ஆயுத எழுத்து - விஜய் - எஸ்.ஏ.சி : அரசியல் ஆழம் பார்ப்பது யார் ?

எம்.ஜி.ஆர்.நம்பி, எம்ஜிஆர்.ம.மு.க // பிஸ்மி, பத்திரிகையாளர் // பரத், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக

Update: 2020-11-06 16:41 GMT
விஜய் பெயரில் கட்சி துவங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன்

பொருளாளராக அறிவிக்கப்பட்ட விஜய் அம்மா  

தந்தையும் மகனும் பேசுவதில்லை எனவும் சொன்ன ஷோபா

தந்தை துவங்கிய கட்சியை நிராகரித்த மகன் 

ரசிகர்கள் சேர்ந்தால் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை
Tags:    

மேலும் செய்திகள்