கொலொராடோவில் பரவிய காட்டுத் தீ

அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பலாயின

Update: 2022-01-02 12:26 GMT
அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பலாயின. சுப்பீரியர் மற்றும் லூயிஸ்வில்லே நகரங்களில் பரவிய காட்டுத் தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இங்கு பனிப்பொழிவு நிலவுவதால் நிலைமை மோசமாகாத நிலையில், காட்டுத் தீ பரவலால் காணாமல் போன 3 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்