நீங்கள் தேடியது "News Updates"

இலங்கைக்கு ரூ.3,730 கோடி கடனுதவி வழங்கும் இந்தியா
19 Jan 2022 8:41 AM GMT

இலங்கைக்கு ரூ.3,730 கோடி கடனுதவி வழங்கும் இந்தியா

இலங்கைக்கு 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

திராவிட மாதிரி, கிராம வளர்ச்சியை நகர அடுக்குமாடி ஏழைகளை சமச்சீர் ஆக்குமா ? தமிழில் ஆவணங்கள் தருமா?
19 Jan 2022 8:31 AM GMT

திராவிட மாதிரி, கிராம வளர்ச்சியை நகர அடுக்குமாடி ஏழைகளை சமச்சீர் ஆக்குமா ? தமிழில் ஆவணங்கள் தருமா?

திராவிட மாதிரி, கிராம வளர்ச்சியை நகர அடுக்குமாடி ஏழைகளை சமச்சீர் ஆக்குமா ? தமிழில் ஆவணங்கள் தருமா?

பசுமாட்டின் டென்ஷனை குறைக்க பலே ஐடியா!
12 Jan 2022 9:56 AM GMT

பசுமாட்டின் டென்ஷனை குறைக்க பலே ஐடியா!

பசுமாட்டின் டென்ஷனை குறைக்க பலே ஐடியா!

குரங்கிற்கு ஈமச்சடங்கு... தடபுடலாய் விருந்து..கைதான கிராம மக்கள்
12 Jan 2022 6:23 AM GMT

குரங்கிற்கு ஈமச்சடங்கு... தடபுடலாய் விருந்து..கைதான கிராம மக்கள்

குரங்கிற்கு ஈமச்சடங்கு... தடபுடலாய் விருந்து..கைதான கிராம மக்கள்

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை
11 Jan 2022 8:17 AM GMT

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

சர்ச்சைக்குரிய நாடான வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்க வெள்ளப் பெருக்கு- வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி
11 Jan 2022 8:13 AM GMT

தென் ஆப்பிரிக்க வெள்ளப் பெருக்கு- வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்

சிலி மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
11 Jan 2022 8:04 AM GMT

சிலி மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது

கனடா ஃப்ரீ-ஸ்டைல் பனிச்சறுக்குப் போட்டி
8 Jan 2022 9:32 AM GMT

கனடா ஃப்ரீ-ஸ்டைல் பனிச்சறுக்குப் போட்டி

கனடாவில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்டைல் பனிச்சறுக்குப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் சாகசம் நிகழ்த்தினர்

பதக்கங்கள் வென்ற மாணவிகள்..பட்டாசு வெடித்து வரவேற்ற கிராமம்
5 Jan 2022 4:11 PM GMT

பதக்கங்கள் வென்ற மாணவிகள்..பட்டாசு வெடித்து வரவேற்ற கிராமம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வெளிமாநிலங்களில் நடைபெற்ற கபடி போட்டிகளில் வென்று பதக்கங்களுடன் ஊர் திரும்பிய மாணவிகளை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் வரவேற்றனர்.

வெனிசுலாத் தலைநகர் கராகஸ் வன உயிரின பூங்காவில் அரிய வகை உயிரினம்
4 Jan 2022 11:20 AM GMT

வெனிசுலாத் தலைநகர் கராகஸ் வன உயிரின பூங்காவில் அரிய வகை உயிரினம்

வெனிசுலாத் தலைநகர் கராகஸில் உள்ள வன உயிரின பூங்காவிற்கு வாலாபிஸ் குடும்பம் புதிய வரவாக வந்து உள்ளது.

முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்க வேண்டும் - ஈரான் எச்சரிக்கை
4 Jan 2022 11:07 AM GMT

முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்க வேண்டும் - ஈரான் எச்சரிக்கை

ஈரான் முன்னாள் தளபதி காசிம் சுலைமானி படுகொலை தொடர்பான விசாரணையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்காவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது.

சிலியில் தேனீக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வளர்ப்பாளர்கள்
4 Jan 2022 10:58 AM GMT

சிலியில் தேனீக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வளர்ப்பாளர்கள்

தென் அமெரிக்கா நாடான சிலியில் தேனீக்களுடன் அதன் வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.