தென் ஆப்பிரிக்க வெள்ளப் பெருக்கு- வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி
பதிவு : ஜனவரி 11, 2022, 01:43 PM
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் பிராந்தியத்தில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். கிழக்கு லண்டன், ஓ.ஆர். தம்போ நகரங்களில் இரு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் வீடு மற்றும் உடமைகளை இழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் வெள்ளப் பெருக்கிற்கு பருவநிலை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

392 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

60 views

PRIME TIME NEWS : இரவுநேர ஊரடங்கு முதல் வடிவேலுவுக்கு கொரோனா வரை... இன்று (24.12.2021)

PRIME TIME NEWS : இரவுநேர ஊரடங்கு முதல் வடிவேலுவுக்கு கொரோனா வரை... இன்று (24.12.2021)

49 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

18 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (11-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் | (11-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

6 views

சிலி மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது

13 views

இலங்கையில் சீன மொழிக்கு முக்கியத்துவம்? - துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா?

இலங்கையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துக்கொண்ட விழாவில் இடம் பெற்றிருந்த விளம்பர பலகையில் தேசியமொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

15 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11/01/2022) | Morning Headlines | Thanthi TV

26 views

PRIME TIME NEWS | ஜல்லிக்கட்டுக்கு அனுமதி முதல் பூஸ்டர் தடுப்பூசி வரை (10-01-2022) இன்று

PRIME TIME NEWS | ஜல்லிக்கட்டுக்கு அனுமதி முதல் பூஸ்டர் தடுப்பூசி வரை (10-01-2022) இன்று

19 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.