வெனிசுலாத் தலைநகர் கராகஸ் வன உயிரின பூங்காவில் அரிய வகை உயிரினம்

வெனிசுலாத் தலைநகர் கராகஸில் உள்ள வன உயிரின பூங்காவிற்கு வாலாபிஸ் குடும்பம் புதிய வரவாக வந்து உள்ளது.
வெனிசுலாத் தலைநகர் கராகஸ் வன உயிரின பூங்காவில் அரிய வகை உயிரினம்
x
வெனிசுலாத் தலைநகர் கராகஸில் உள்ள வன உயிரின பூங்காவிற்கு வாலாபிஸ் குடும்பம் புதிய வரவாக வந்து உள்ளது. கங்காரு போன்றே தோற்றமளிக்கும் வாலாபிஸ் அரிய வகை விலங்கினம் ஆகும். கங்காரு போன்ற துள்ளக் கூடிய இவற்றை, ஸ்பெயினில் இருந்து கராகஸ் பூங்கா நிர்வாகம் இறக்குமதி செய்து உள்ளது. வாலாபிஸ்களின் வருகையால் அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என பூங்கா நிர்வாகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்