பனிப்பொழிவை ரசிக்கும் துருவப்பனிக் கரடிகள் - விளையாடி மகிழும் காட்சிகள்

மத்திய கனடாவில் துருவ பனிக்கரடிகள் பனிப்பொழிவில் உல்லாசமாக வலம் வருகின்றன

Update: 2021-11-22 13:55 GMT
மத்திய கனடாவில் துருவ பனிக்கரடிகள் பனிப்பொழிவில் உல்லாசமாக வலம் வருகின்றன. அந்நாட்டில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவை, 3 துருவ பனிக் கரடிகள் முழுமையாக ரசித்து அனுபவித்து விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உலகில் மொத்தம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் துருவப் பனிக்கரடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்படும்  நிலையில், அவற்றில் 60 சதவீதம் கனடாவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்