அமெரிக்க பல்கலைக் கழகங்களில் இந்தியர்கள் - 2020-21இல் இந்திய மாணவர்கள் 13.2 % குறைவு

அமெரிக்க பல்கலைகழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2019-20ஐ விட, 2020-21இல் 13.2 சதவீதம் குறைந்து, 1.67 லட்சமாக குறைந்துள்ளது.

Update: 2021-11-16 12:09 GMT
அமெரிக்க பல்கலைகழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2019-20ஐ விட, 2020-21இல் 13.2 சதவீதம் குறைந்து, 1.67 லட்சமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக
அமெரிக்க பல்கலைகழகங்களில் பயிலும் வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டினரில், 35 சதவீதத்தினர் சீனா சேர்ந்தவர்கள். 18 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்