உடல் நலன் குணமடைந்தார் பீலே - இன்ஸ்டாகிராமில் உற்சாக வீடியோ பதிவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே உடல் நலன் குணமடைந்துள்ளார்.

Update: 2021-09-29 10:36 GMT
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே உடல் நலன் குணமடைந்துள்ளார். சா பவுலோ மருத்துவமனையில் பெருங்குடல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பீலே, தற்போது உடல் நலன் தேறியுள்ளார். நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் பீலே, தான் குணமடைந்ததை ரசிகர்களுக்குத் தெரிவிக்கும் விதமாக மருத்துவருடன் உற்சாகமாக பந்து விளையாடும் காட்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்