"ஹாரியின் பாசத்தை பார்த்து ’தி பென்ச்’ எழுதினேன்" - மேகன் மெர்கல் நெகிழ்ச்சி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Update: 2021-06-21 06:47 GMT
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். தி பென்ச் என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த புத்தகம் குறித்து பேசிய அவர், இளவரசர் ஹாரியின் செயல்பாடுகளால் உத்வேகமடைந்து இந்த புத்தகத்தை எழுதியதாக கூறி உள்ளார். தங்கள் மகன் ஆர்ச்சி மீது இளவரசர் ஹாரி அளவுக்கடந்த அன்பு வைத்து இருப்பதாக கூறிய மேகன், இந்த அன்பை அடிப்படையாக கொண்டு புத்தகத்தை எழுதி இருப்பதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்