நிஜ உலகில் "சூப்பர் மேரியோ" - வீடியோ கேம் பிரியர்கள் உற்சாகம்

90ஸ் கிட்ஸ்களுக்கு மிக பிடித்த வீடியோ கேம்களுள் ஒன்றான சூப்பர் மேரியோவை, நேரில் விளையாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-19 07:00 GMT
90ஸ் கிட்ஸ்களுக்கு மிக பிடித்த வீடியோ கேம்களுள் ஒன்றான சூப்பர் மேரியோவை, நேரில் விளையாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள "மேரியோ தீப் பார்க்" குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்