கார் விபத்தில் சிக்கிய டைகர் உட்ஸ் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

கலிபோர்னியாவில் கார் விபத்தில் சிக்கி பிரபல கோல்ஃப் வீரர் TIGER WOODS படுகாயமடைந்தார்.

Update: 2021-02-24 02:07 GMT
கலிபோர்னியாவில் கார் விபத்தில் சிக்கி பிரபல கோல்ஃப் வீரர் TIGER WOODS படுகாயமடைந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் சென்றுக்கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி சாலையோரம் கவிழ்ந்தது. பலத்த காயங்களுடன் காருக்குள் சிக்கிக்கொண்டிருந்த டைகர் உட்ஸை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டைகர் வுட்ஸ் விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்