எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - ரஷ்யாவில் பதற்றம் அதிகரிப்பு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை, புதின் நிர்வாகம் கைது செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவால்னி ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-02-01 05:05 GMT
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை, புதின் நிர்வாகம் கைது செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவால்னி ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட நகரங்களில் திரண்டு, நவால்னியை விடுதலை செய்யுமாறு, ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்