"இந்த நிலையில் இருப்பதற்கு தாய் தான் காரணம்" - கமலா ஹாரிஸ் உருக்கம்

தான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு தனது தாய், சியாமளா கோபாலன் ஹாரிஸ் தான் காரணம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-20 19:53 GMT
தான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு தனது தாய், சியாமளா கோபாலன் ஹாரிஸ் தான் காரணம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். பதவியேற்கும் முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது தாயால் கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்