பனி பொம்மையுடன் விளையாடிய பாண்டா கரடி

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உயிரியல் பூங்கா ஒன்றில் உள்ள பாண்டா கரடி, ஸ்னோமேன் எனப்படும் பனி பொம்மையுடன் விளையாடும் காட்சி, வெளியாகி உள்ளது.

Update: 2020-12-20 05:49 GMT
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உயிரியல் பூங்கா ஒன்றில் உள்ள பாண்டா கரடி, ஸ்னோமேன் எனப்படும் பனி பொம்மையுடன் விளையாடும் காட்சி, வெளியாகி உள்ளது. பனி பொம்மையுடன் சண்டையிட்ட பாண்டா கரடி, அதில் இருந்த கேரட் உள்ளிட்ட உணவுகளை உற்சாகத்துடன் உண்டு மகிழ்ந்தது.  
Tags:    

மேலும் செய்திகள்