மாடெர்னா - கொரோனா தடுப்பூசி சோதனை - ஒரே வாரத்தில் இரண்டாவது தடுப்பூசியை பதிவுசெய்த அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த மாடெர்னா எனும் நிறுவனத்தின் தடுப்பூசி, கொரோனாவை அழிப்பதில் 94 புள்ளி 5 சதவீதம் வெற்றிகரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-11-17 06:25 GMT
ஏற்கனவே, அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீதம் வெற்றிகரமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது, ஒரே வாரத்தில் மாடெர்னா நிறுவனமும், தங்களது தடுப்பூசி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள், அவசரகால தேவைக்காக இரண்டு கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.   

 

Tags:    

மேலும் செய்திகள்