இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு - செயல் இழக்கச் செய்தபோது வெடித்து சிதறியது

போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1945- பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டின் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என தெரிவிக்கப்பட்டது.

Update: 2020-10-14 04:03 GMT
போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1945- பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டின் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என தெரிவிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் நீருக்கடியில் வெடித்து சிதறியது. இதனால் தண்ணீர் மேல நீண்ட உயரத்திற்கு எழுந்தது. நீருக்கடியில் வெடித்ததில் எந்தஒரு சேதம் கிடையாது எனக் கூறியிருக்கும் அந்நாட்டு அதிகாரிகள், ஆபத்து நீங்கியதாக தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்