அச்சத்தை அச்சத்தால் போக்க முயலும் ஜப்பானியர்கள் - கொரோனா அச்சத்தை விரட்ட வரும் பேய்கள்

கொரோனா வைரஸ் குறித்த மக்களின் அச்சத்தை போக்குவதற்காக ஜப்பானைச் சேர்ந்த பொழுது போக்கு நிறுவனம் புதிய வழியை கையில் எடுத்துள்ளது.;

Update: 2020-08-23 03:25 GMT
கொரோனா வைரஸ் குறித்த மக்களின் அச்சத்தை போக்குவதற்காக ஜப்பானைச் சேர்ந்த பொழுது போக்கு நிறுவனம் புதிய வழியை கையில் எடுத்துள்ளது. சவப்பெட்டி வடிவிலான கண்ணாடிப் பொட்டிக்குள் அடைத்து வைக்கப்படும் வாடிக்கையாளர்கள் பேய்கள் போன்று வேடமிட்ட நபர்களால் மிரட்டப்படுகின்றனர். காதில் மாட்டப்பட்டுள்ள ஹெட்பொன்களில் திகிலூட்டும் சத்தத்துடன், பேய் கதைகளும் கூறப்படுகின்றன
Tags:    

மேலும் செய்திகள்