Chinmayi | Draupathi 2 | சின்மயி குறித்த கேள்வி - ஒரே போடாக போட்ட நடிகர் ரஞ்சித்
திரௌபதி 2 படத்தின் பாடல் குறித்து விமர்சித்த பாடகி சின்மயி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ரஞ்சித், கருத்து தெரிவித்துள்ளார். சென்சார் அங்கீகாரம் பெற்ற தமிழ் பாடலை அர்த்தம் தெரிந்து பாடிய பிறகு, தற்போது அவர் எதிர்ப்பது அதிர்ச்சி தருவதாக அவர் கூறினார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்த மாரத்தான் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.