Kollywood || ``ரூ.100, 150 கோடி வாங்கும் நடிகர்கள்.." - ஓபனாக கொட்டிய திருப்பூர் சுப்ரமணியம்

Update: 2025-12-08 02:57 GMT

அதள பாதாளத்தில் தென்னிந்திய சினிமா" - திருப்பூர் சுப்ரமணியம்

தென்னிந்திய சினிமா அதள பாதாளத்தில் உள்ளதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நூறு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்கள் வேலையில்லாமல் வீட்டில் இருப்பதாக கூறிய அவர், அதிக பணத்தை செலவு செய்த தயாரிப்பு நிறுவனங்களும் படங்கள் இன்றி இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், திரையரங்குகளுக்கு நல்ல படங்கள் கிடைப்பதில்லை என்றும் வேதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்