மலேசியா கார் பந்தயத்தில் அஜித் - ரசிகர்கள் உற்சாகம்

x

மலேசியாவில் கார் பந்தயத்திற்காக சென்ற நடிகர் அஜித்குமாரை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதோடு, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்ததையும் இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்