KrithiShetty |``சீரியல பாத்துதான்நான் கத்துகிட்டேன்..’’இதுவரை சொல்லாதசீக்ரெட்டைஉடைத்த கீர்த்திஷெட்டி

Update: 2025-12-07 02:39 GMT

``சீரியல பாத்துதான் நான் கத்துகிட்டேன்..’’

இதுவரை சொல்லாத சீக்ரெட்டை உடைத்த கீர்த்தி ஷெட்டி

தமிழ் சீரியல்களை பார்த்து தமிழ் கற்றுக்கொண்டேன் - கீர்த்தி ஷெட்டி. நடிகை கீர்த்தி ஷெட்டி தனக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பை செய்தியாளர்களிடம் சுவாரசியமாக விளக்கினார். நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன், ப்ரமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தாயார் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்றும் தமிழை எப்படி கற்றுக்கொண்டேன் என்றும் சுவாரசியமாக விளக்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்