Indonesia Floods | ஹெலிகாப்டரை பார்த்தவுடன் உணவு வாங்க ஓடிய குழந்தைகள் - கண்ணீர் வரவைக்கும் காட்சி
ஹெலிகாப்டரில் வந்த நிவாரணம் - பெருமூச்சு விட்ட இந்தோனேசிய மக்கள்
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சூறையாடப்பட்ட இந்தோனேசியாவில் இயல்பு நிலை திரும்ப இன்னும் வெகு நாட்களாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நிவாரணங்களை ஏற்றி வந்த ஹெலிகாப்டர்களை நோக்கி மக்கள் முண்டியடித்து உதவிகளை பெற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன...