Gaza Wedding | கலவர பூமியில் திருவிழா கோலம் - ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு டும்..டும்..டும்..
கலவர மண்ணில் ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு திருமணம்
போரால உருக்குலைஞ்சு கிடக்குற காசால ஒரே நேரத்துல பல ஜோடிகளுக்கு திருமணம் செஞ்ச வீடியோ இணையத்துல வைரலாகிட்டு இருக்கு.. உலகம் முழுக்க மக்கள் வாழ்த்து மழைய பொழிஞ்சுட்டு இருக்காங்க!