Thiruvallur | Rain Fall | மழை நின்றும் வடியாத மழை நீர் - திக்குமுக்காடும் மக்கள்

Update: 2025-12-08 02:22 GMT

திருவள்ளூர் மாவட்டம் புலியூர் கண்டிகை கிராமத்தில், மழை நின்றும் 3 நாட்களுக்கு மேலாக குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளத்தால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனால், கழிவுநீர் கலந்த நீரை பருகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக, வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்