Ttvdhinakaran || NDA கூட்டணியில் இருந்து விலகக் காரணம் யார்? டிடிவி தினகரன் விளக்கம்

Update: 2025-12-08 01:48 GMT

NDA கூட்டணியில் இருந்து விலகக் காரணம் யார்? - டிடிவி தினகரன் விளக்கம்

NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலை காரணம் இல்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்... தவெக கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றும், ஜெயலலிதா பிறந்த நாளின்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்