சீனா: ஓட்டுனர் இன்றி இயங்கக்கூடிய டாக்ஸி

சீனாவில் ஓட்டுனர் இன்றி இயங்கக்கூடிய டாக்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-28 13:35 GMT
சீனாவில் ஓட்டுனர் இன்றி இயங்கக்கூடிய டாக்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் ஆப்பின் மூலம் இந்த டாக்ஸி சேவையை மக்கள் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 கிலோமீட்டர் என குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்லக் கூடிய வகையில் இவை புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த  டாக்ஸிகளின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்