அமெரிக்கப் பெண்ணின் மேஜிக் முகக்கவசம்...

முகக்கவசத்தில் ஃபேஷனை புகுத்தும் முயற்சி இங்குமட்டுமில்லை. உலகம் முழுக்க நடக்கிறது.

Update: 2020-05-27 03:54 GMT
முகக்கவசத்தில் ஃபேஷனை புகுத்தும் முயற்சி இங்குமட்டுமில்லை. உலகம் முழுக்க நடக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த Stefanie Hook என்ற பெண் தயாரித்திருக்கும் மேஜிக் மாஸ்க் இது. சாதாரண கருப்பு நிற முகக் கவசமாக இருக்கும் இது, நாம் அணிந்து கொண்ட மெல்ல மெல்ல உருவம் மாறி ஓவியத்தைக் காட்ட ஆரம்பிக்கும். நிஜமாகவே இது மாய மந்திரம் இல்லை. சூடுபட்டால் நிறம் மாறும் தெர்மல் பெயின்ட் கொண்டு இவர் முகக்கவசங்களில் ஓவியம் வரைகிறார். அணிபவரின் மூச்சுக் காற்று பட்டு அந்த சூட்டில் இந்த ஓவியம் வெளியே தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்