ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடும் புயல் காரணமாக கனமழை...

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் புயல் தாக்கி உள்ளது.

Update: 2020-05-25 05:43 GMT
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் புயல் தாக்கி உள்ளது. இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன. இந்த கடும் புயலால் பெரும் சேதம் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்