முதியவர்களுக்காக தயாராகும் இலவச உணவு- குதிரை வண்டிகளில் வீடு தேடி பயணம்

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள உணவகம் ஒன்று, நகரில் தனியே வசிக்கும் முதியவர்களுக்காக இலவசமாக உணவு சமைத்து வழங்குகிறது.

Update: 2020-04-09 11:46 GMT
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள உணவகம் ஒன்று, நகரில் தனியே வசிக்கும் முதியவர்களுக்காக இலவசமாக உணவு சமைத்து வழங்குகிறது. வாகனங்கள் இயங்காதால் குதிரை வண்டிகளில் உணவுப் பொட்டலங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் வராததால் தொழில் இழந்த குதிரை வண்டி ஓட்டுபவர்களுக்கும் மாற்று வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்