பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா தொற்று

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2020-03-26 02:42 GMT
பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராணி எலிசபத்தின் மகனும், பிரிட்டனின் அடுத்த அரசருமான சார்லஸ், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சார்லஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் தன்னை தாமே தனிமைப்படுத்கி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்