உணவகங்கள் மூடல் - மெக் டோனால்ட் அறிவிப்பு

சர்வதேச அளவில் சங்கிலித் தொடர் உணவகங்களை வைத்துள்ள 'மெக் டோனால்ட்' நிறுவனம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உணவகங்களை மூட போவதாக அறிவித்துள்ளது.

Update: 2020-03-23 08:37 GMT
சர்வதேச அளவில் சங்கிலித் தொடர் உணவகங்களை வைத்துள்ள 'மெக் டோனால்ட்' நிறுவனம் இங்கிலாந்து, மற்றும் அயர்லாந்தில் உணவகங்களை மூட போவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்