மேக்கப் கலையாமல் முக கவசம் அணிவது எப்படி?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரிய மக்கள் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

Update: 2020-03-21 04:36 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரிய மக்கள் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், மேக்கப் கலையாமல், முக கவசம் அணிவது எப்படி என்பது குறித்து சுசன்சி என்ற பெண், சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது
Tags:    

மேலும் செய்திகள்