பார்முலா ஒன் - புதிய பந்தய கார் அறிமுகம்

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பங்கேற்கும் ALPHA TAURI அணி புதிய ரேஸிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Update: 2020-02-15 04:27 GMT
பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பங்கேற்கும் ALPHA TAURI அணி புதிய ரேஸிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் சால்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அணி வீரர்கள் டானில் கியாட், பியரி காஸ்லி ரேஸிங் காரை அறிமுகப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்