சீனாவில் கோரோனா வைரஸ் பாதிப்புக்கு 304 பேர் பலி

சீனாவில் கோரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 304ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-02-02 06:01 GMT
சீனாவில் கோரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 304ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்து 380 பேர்  கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் 2 ஆயிரத்து 110 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து 328 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்