நீங்கள் தேடியது "china news"

ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கி - மரியானா அகழியில் சோதனை செய்த சீனா
21 Nov 2020 7:13 AM GMT

ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கி - மரியானா அகழியில் சோதனை செய்த சீனா

ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கியை மரியானா அகழியில் சீனா சோதனை செய்து உள்ளது.

ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்கு போராடுகின்றன - ஆசிய மாநாட்டில் சீன பிரதமர் லீ கெகியாங் பேச்சு
12 Nov 2020 1:59 PM GMT

ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்கு போராடுகின்றன" - ஆசிய மாநாட்டில் சீன பிரதமர் லீ கெகியாங் பேச்சு

ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்காக போராடி வருவதாக சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்தார். ஏசியான் நாடுகள் உச்சி மாநாடு காணோலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

மின்னொளியில் மின்னும் ஷாங்காய் - சர்வதேச வர்த்தக கண்காட்சிக்காக சீரமைப்பு
4 Nov 2018 4:58 AM GMT

மின்னொளியில் மின்னும் ஷாங்காய் - சர்வதேச வர்த்தக கண்காட்சிக்காக சீரமைப்பு

சீனாவின் பொருளாதார மையமாக அறியப்படும் ஷாங்காய் நகரில், வரும் 5-ஆம் தேதி சர்வதேச ஏற்றுமதி-இறக்குமதி கண்காட்சி நடைபெறுகிறது.