ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்கு போராடுகின்றன" - ஆசிய மாநாட்டில் சீன பிரதமர் லீ கெகியாங் பேச்சு

ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்காக போராடி வருவதாக சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்தார். ஏசியான் நாடுகள் உச்சி மாநாடு காணோலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்கு போராடுகின்றன - ஆசிய மாநாட்டில் சீன பிரதமர் லீ கெகியாங் பேச்சு
x
ஆசிய நாடுகள் பொருளாதார மீட்புக்காக  போராடி வருவதாக சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்தார். ஏசியான் நாடுகள் உச்சி மாநாடு காணோலி காட்சி வாயிலாக நடைபெற்றது. தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாகவும், அதில் 80 சதவீதம் கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் குற்றம்சட்டப்படும் நிலையில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளின் ஆசியத் தலைவர்கள் தனி உரையாடலை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்