மின்னொளியில் மின்னும் ஷாங்காய் - சர்வதேச வர்த்தக கண்காட்சிக்காக சீரமைப்பு

சீனாவின் பொருளாதார மையமாக அறியப்படும் ஷாங்காய் நகரில், வரும் 5-ஆம் தேதி சர்வதேச ஏற்றுமதி-இறக்குமதி கண்காட்சி நடைபெறுகிறது.
மின்னொளியில் மின்னும் ஷாங்காய் - சர்வதேச வர்த்தக கண்காட்சிக்காக சீரமைப்பு
x
சீனாவின் பொருளாதார மையமாக அறியப்படும் ஷாங்காய் நகரில், வரும் 5-ஆம் தேதி சர்வதேச ஏற்றுமதி-இறக்குமதி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட விழாவையொட்டி,  ஹுவாங்ஃபூ நதிக்கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முக்கிய கட்டடங்களில், மின்விளக்குகள் மறுசீரமைக்கப் பட்டுள்ளது. இதனால், இரவில் ஷாங்காய் நகரமே, ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் காட்சிகளை போல், பல வண்ண மின்னொளியில் ஒளிர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்