சீனா: 100-வது நாள் பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள பூங்காவில், "குயோகிங்" என்ற பாண்டா, தனது 100-வது நாள் பிறந்தநாள் விழாவை கொண்டாடியது.

Update: 2020-01-13 04:22 GMT
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள பூங்காவில், "குயோகிங்" என்ற பாண்டா, தனது 100-வது நாள் பிறந்தநாள் விழாவை கொண்டாடியது. சீனாவின் 70 வது தேசிய தினமான 2019ஆம் தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி பிறந்த  பாண்டாவிற்கு, பூங்கா ஊழியர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்