ஹாங்காங்: கிறிஸ்துமஸ் தினத்தன்றும் போராட்டம் - கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீசார்

கிறிஸ்துமஸ் தினத்தன்றும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்தன. ஷாப்பிங் செய்ய மக்கள் கூடும் இடங்களில் போராட்டக்கார‌ர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-12-26 08:09 GMT
கிறிஸ்துமஸ் தினத்தன்றும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்தன. ஷாப்பிங் செய்ய மக்கள் கூடும் இடங்களில் போராட்டக்கார‌ர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் ஹாங்காங்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்