கஞ்சா புகைப்பதை காட்டிக்கொடுத்த 2 சிறுவர்கள் | அடித்து உதைத்த 4 சிறுவர்கள்

Update: 2025-12-18 13:26 GMT

விருதுநகர், ஒண்டிப்புலி நாயக்கனூரில் 2 சிறுவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்/கஞ்சா புகைப்பதை காட்டிக்கொடுத்ததாக 2 சிறுவர்களை தாக்கிய, 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு/சிறுவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியான நிலையில் வழக்குப்பதிவு - ஆமத்தூர் போலீசார் நடவடிக்கை/ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்