தின்னர் குடித்த ஒன்றரை வயது குழந்தை பலி - செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சதீஷ்முருகன் வழங்கிட கேட்கலாம்...