நீங்கள் தேடியது "protest in hong kong"
7 Sept 2020 3:46 PM IST
ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது மிளகு குண்டு வீச்சு - 90-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது
ஹாங்காங்கில் புதிதால அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹாங்காங் போலீசார் மிளகு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
26 Dec 2019 1:39 PM IST
ஹாங்காங்: கிறிஸ்துமஸ் தினத்தன்றும் போராட்டம் - கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீசார்
கிறிஸ்துமஸ் தினத்தன்றும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்தன. ஷாப்பிங் செய்ய மக்கள் கூடும் இடங்களில் போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

