கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்

சீன மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவிக்கு கணவரே நாற்காலியாக மாறி தரையில் மண்டியிட்டு முதுகில் அமர வைத்த காட்சி இணையத்தில் வேகமாக பரவுகிறது.

Update: 2019-12-09 13:55 GMT
சீன மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவிக்கு உட்கார இடம் கிடைக்காததால் அவரது கணவரே நாற்காலியாக மாறி தரையில் மண்டியிட்டு முதுகில் அமர வைத்த காட்சி இணையத்தில் வேகமாக பரவுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்