சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழப்பு
சூடானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 18 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.;
சூடானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 18 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உடல் கருகிய நிலையில் இருப்பதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.