"இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படும்" - கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-29 11:47 GMT
இலங்கையில் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். டெல்லியில், பிரதமர் மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்