இன்று சீனா உருவான 70-வது தினம் : ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம்

சீனா உருவான 70-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Update: 2019-10-01 11:16 GMT
சீனா உருவான 70-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதிகாலை முதலே சீன பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்