ஹைத்தியில் தீவிரம் அடைந்த போராட்டம் அடித்து உடைக்கப்பட்ட நாடாளுமன்றம்

ஹைத்தியில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

Update: 2019-09-04 02:52 GMT
ஹைத்தியில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.  அமெரிக்காவில் மிகவும் ஏழ்மையான நாடான ஹைத்தி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் ஹைத்தியில் எதிர்கட்சியினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் போர்ட்-ஆ-பிரின்ஸ்சில் திரண்ட எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையில் டயர்களை கொளுத்தி தீ வைத்தனர். பின்னர் நாடாளுமன்றத்தை அடித்து நொறுக்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்